Coimbatore Blog

Baby Names by Birth Star

Share

தமிழ் குழந்தைகளுக்கான கடவுள் பெயர்கள்

குழந்தைகளுக்கான இந்துக் கடவுள்கள் மற்றும் இஷ்ட தெய்வங்களின் பெயர்கள்

குழந்தைகளுக்கு உங்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரை வையுங்கள். அவர்களை அந்தப் பெயரால் அழைப்பதால், இறைவன் திருநாமத்தை திரும்பத் திரும்பச் சொன்ன பாக்கியத்திற்கு ஆளாவீர்கள்.
பிறந்த குழந்தைகளுக்கு நம் தெய்வங்களின் தமிழ் பெயரை சூட்டப்படும் போது குழந்தையின் வாழ்வு மங்களகரமானதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
God NameEnglish
பிள்ளையாரின் பல்வேறு குழந்தை பெயர்கள் Lord Vinayaga Names in Tamil.
சிவபெருமானின் பல்வேறு குழந்தை பெயர்கள் உங்கள் குழந்தைக்கு உங்களின் இஷ்ட‌ தெய்வம் சிவன் பெயர்கள்.
Lord Siva Names in Tamil.
தமிழ் கடவுள் முருகனின் பல்வேறு குழந்தை பெயர்கள் தமிழ் கடவுள் முருகன் பல்வேறு சிறப்புகளை உடையவர். முருகன் என்றாலே அழகு தான். அந்த முருகனின் அழகிய பெயர்கள் இங்கு பார்ப்போம்.
Lord Murugan Names in Tamil.
கிருஷ்ணரின் பல்வேறு குழந்தை பெயர்கள் Lord Krishna Names in Tamil.
பார்வதிதேவி பல்வேறு குழந்தை பெயர்கள் Different Names Of Goddess Parvati With Meaning


Hits: 2761, Rating : ( 5 ) by 1 User(s).